கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர் எதிரான

தாயின் வயிற்றில் பிறந்த எவனும்
உடன்பிறந்தவளின் பாசத்தை உணர்ந்த எவனும்
மனைவியின் கைகளை கோர்த்து தோளில் சாய்ந்து
காதலை பகிர்ந்த எவனும்
தன் பெண்குழந்தையின் சிரிப்பில் சொர்கத்தை கண்ட எவனும்
வேறு பெண்ணின் பெண்மையை அழிக்க சிந்திக்கவும் மாட்டான்
பெண்களை மதிப்பதும் காப்பதும் ஒரு ஆணின் கடமை.

-இனிய மங்கையர் தினம் --

எழுதியவர் : jonesponseelan (21-Apr-15, 1:03 pm)
சேர்த்தது : ஜோன்ஸ் பொன்சீலன்
பார்வை : 413

மேலே