மணி அமரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மணி அமரன்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-May-2015
பார்த்தவர்கள்:  1559
புள்ளி:  796

என்னைப் பற்றி...

நான் காகிதங்களோடு கவிதைப் போர் புரிபவன்...

என் படைப்புகள்
மணி அமரன் செய்திகள்
மணி அமரன் - மணி அமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2017 11:14 pm

அவர்கள் காரணம் இவர்கள் காரணமென்று
ஆளுக்கொருவர் மீது பழி சுமத்தி
விவாதித்து கத்திய எல்லோரும்
வீடு போய் சேர்ந்து விட்டார்கள்

முகமருகே முட்டிக் கொண்டும்
ஒன்றுக்கொன்று முந்திக் கொண்டும்
உலகின் செவிகளில் பறையடித்த
நடுநிலை தவறாத ஊடக தர்மமெல்லாம்
நாளைய கலவரத்துக்காய் காத்துக் கிடக்கிறது

சாலைகளிலும் சர்க்கார் வாசலிலும்
சமூக வலைதளத்திலும்
பொங்கியெழுந்து போராடிய
திடீர் போராளிகளெல்லாம்
திசைக்கொன்றாய் போய்விட்டார்கள் அதோ

உயிரின் மதிப்பை
இலட்சங்களில் எழுதி விட்டு
இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லையென்பதாய்
எதுவும் தெரியாதது போல் இருக்கிறது
எப்போதோ மாண்ட அரசொன்று

நானும் இத

மேலும்

நன்றிகள் பல இனிய நண்பருக்கு தங்கள் கருத்தில் மகிழ்கிறேன் 29-Oct-2017 10:12 pm
காதலுக்காகவும்கற்புக்காகவும்கல்விக்காகவும்போராடிப் போராடித் தோற்றுகடைசியாய் உயிரையும் விட்டஉங்கள் நாளைய இந்தியாவின்நிறைவேறா கனவுகளெல்லாம் என்ன செய்யும்? அணைவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்! சிந்தனை மேலும் தொடர வாழ்த்துக்கள்! 04-Sep-2017 12:57 pm
மணி அமரன் - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2017 11:14 pm

அவர்கள் காரணம் இவர்கள் காரணமென்று
ஆளுக்கொருவர் மீது பழி சுமத்தி
விவாதித்து கத்திய எல்லோரும்
வீடு போய் சேர்ந்து விட்டார்கள்

முகமருகே முட்டிக் கொண்டும்
ஒன்றுக்கொன்று முந்திக் கொண்டும்
உலகின் செவிகளில் பறையடித்த
நடுநிலை தவறாத ஊடக தர்மமெல்லாம்
நாளைய கலவரத்துக்காய் காத்துக் கிடக்கிறது

சாலைகளிலும் சர்க்கார் வாசலிலும்
சமூக வலைதளத்திலும்
பொங்கியெழுந்து போராடிய
திடீர் போராளிகளெல்லாம்
திசைக்கொன்றாய் போய்விட்டார்கள் அதோ

உயிரின் மதிப்பை
இலட்சங்களில் எழுதி விட்டு
இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லையென்பதாய்
எதுவும் தெரியாதது போல் இருக்கிறது
எப்போதோ மாண்ட அரசொன்று

நானும் இத

மேலும்

நன்றிகள் பல இனிய நண்பருக்கு தங்கள் கருத்தில் மகிழ்கிறேன் 29-Oct-2017 10:12 pm
காதலுக்காகவும்கற்புக்காகவும்கல்விக்காகவும்போராடிப் போராடித் தோற்றுகடைசியாய் உயிரையும் விட்டஉங்கள் நாளைய இந்தியாவின்நிறைவேறா கனவுகளெல்லாம் என்ன செய்யும்? அணைவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்! சிந்தனை மேலும் தொடர வாழ்த்துக்கள்! 04-Sep-2017 12:57 pm
மணி அமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2017 11:14 pm

அவர்கள் காரணம் இவர்கள் காரணமென்று
ஆளுக்கொருவர் மீது பழி சுமத்தி
விவாதித்து கத்திய எல்லோரும்
வீடு போய் சேர்ந்து விட்டார்கள்

முகமருகே முட்டிக் கொண்டும்
ஒன்றுக்கொன்று முந்திக் கொண்டும்
உலகின் செவிகளில் பறையடித்த
நடுநிலை தவறாத ஊடக தர்மமெல்லாம்
நாளைய கலவரத்துக்காய் காத்துக் கிடக்கிறது

சாலைகளிலும் சர்க்கார் வாசலிலும்
சமூக வலைதளத்திலும்
பொங்கியெழுந்து போராடிய
திடீர் போராளிகளெல்லாம்
திசைக்கொன்றாய் போய்விட்டார்கள் அதோ

உயிரின் மதிப்பை
இலட்சங்களில் எழுதி விட்டு
இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லையென்பதாய்
எதுவும் தெரியாதது போல் இருக்கிறது
எப்போதோ மாண்ட அரசொன்று

நானும் இத

மேலும்

நன்றிகள் பல இனிய நண்பருக்கு தங்கள் கருத்தில் மகிழ்கிறேன் 29-Oct-2017 10:12 pm
காதலுக்காகவும்கற்புக்காகவும்கல்விக்காகவும்போராடிப் போராடித் தோற்றுகடைசியாய் உயிரையும் விட்டஉங்கள் நாளைய இந்தியாவின்நிறைவேறா கனவுகளெல்லாம் என்ன செய்யும்? அணைவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்! சிந்தனை மேலும் தொடர வாழ்த்துக்கள்! 04-Sep-2017 12:57 pm
மணி அமரன் - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2017 12:01 pm

யாவும் கவிதை எனக்கு இங்கே
***
காற்று மரங்கள் பூக்கள் எல்லாம் கவிதைதானே
கலைந்து செல்லும் மேகமெல்லாம் கவிதைதானே
இரவில் எரியும் விண்மீன்கள் எல்லாம் கவிதைதானே
இரவைத் துவைக்கும் விடியல் கூட கவிதைதானே
*
பள்ளி செல்லும் மழலை இங்கே கவிதைதானே
பருவம் கொண்ட மங்கை கூட கவிதைதானே
பாடித் திரியும் இளமை இங்கே கவிதைதானே
பற்கள் தொலைத்த முதுமை கூட கவிதைதானே
*
ஆற்றிலாடும் கயலின் கூட்டம் கவிதைதானே
சேற்றிலாடும் வயல்கள் இங்கே கவிதைதானே
நனைத்து போகும் வான மழையும் கவிதைதானே
நானத்தாலே கவிழும் கதிரும் கவிதைதானே
*
காடு கொண்ட பச்சையெல்லாம் கவிதைதானே
காமம் கொண்ட இச்சைக் கூட கவிதைதானே
கடலும்

மேலும்

மணி அமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2017 12:01 pm

யாவும் கவிதை எனக்கு இங்கே
***
காற்று மரங்கள் பூக்கள் எல்லாம் கவிதைதானே
கலைந்து செல்லும் மேகமெல்லாம் கவிதைதானே
இரவில் எரியும் விண்மீன்கள் எல்லாம் கவிதைதானே
இரவைத் துவைக்கும் விடியல் கூட கவிதைதானே
*
பள்ளி செல்லும் மழலை இங்கே கவிதைதானே
பருவம் கொண்ட மங்கை கூட கவிதைதானே
பாடித் திரியும் இளமை இங்கே கவிதைதானே
பற்கள் தொலைத்த முதுமை கூட கவிதைதானே
*
ஆற்றிலாடும் கயலின் கூட்டம் கவிதைதானே
சேற்றிலாடும் வயல்கள் இங்கே கவிதைதானே
நனைத்து போகும் வான மழையும் கவிதைதானே
நானத்தாலே கவிழும் கதிரும் கவிதைதானே
*
காடு கொண்ட பச்சையெல்லாம் கவிதைதானே
காமம் கொண்ட இச்சைக் கூட கவிதைதானே
கடலும்

மேலும்

மணி அமரன் - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2016 9:29 pm

எலும்பு கூடுகளாய் இலைகளை உதிர்த்து
எத்தனை பாவம் அத்தனை மரங்களும்
சாலையில் சென்றவள் சற்றே நின்றனள்
சாரல் வரும் நாளும் வரும்
சாமரம் வீசிடவும் இலைகள் வரும்
தாகம் தீர்க்க மேகம் வரும்
சஞ்சலம் கொள்ள வேண்டாம் என்றே
அம்மர அருகிற் சென்று
ஆறுதல் சொல்லுகின்றாள்
ஆனால்
இலையில்லா மரங்களோ
மொழியில்லாமல் புலம்பியது
இலையில்லா என் கிளையால்
அவள் இதயம் தொட முடியவில்லை
காற்றாக நான் சென்று
என் காதல் சொல்ல முடியவில்லை
என்றே புலம்பியது ஏக்கத்தில் தவித்தது
மரங் கொண்ட காதல் கண்டு
மனம் கலங்கி அவள் சென்றாள்
மங்கை அவள் மனம் தொடவே
மரமாய் நானான கதை தெரியாமல்..

மேலும்

மணி அமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2016 9:29 pm

எலும்பு கூடுகளாய் இலைகளை உதிர்த்து
எத்தனை பாவம் அத்தனை மரங்களும்
சாலையில் சென்றவள் சற்றே நின்றனள்
சாரல் வரும் நாளும் வரும்
சாமரம் வீசிடவும் இலைகள் வரும்
தாகம் தீர்க்க மேகம் வரும்
சஞ்சலம் கொள்ள வேண்டாம் என்றே
அம்மர அருகிற் சென்று
ஆறுதல் சொல்லுகின்றாள்
ஆனால்
இலையில்லா மரங்களோ
மொழியில்லாமல் புலம்பியது
இலையில்லா என் கிளையால்
அவள் இதயம் தொட முடியவில்லை
காற்றாக நான் சென்று
என் காதல் சொல்ல முடியவில்லை
என்றே புலம்பியது ஏக்கத்தில் தவித்தது
மரங் கொண்ட காதல் கண்டு
மனம் கலங்கி அவள் சென்றாள்
மங்கை அவள் மனம் தொடவே
மரமாய் நானான கதை தெரியாமல்..

மேலும்

மணி அமரன் - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Dec-2016 6:35 am

ஏதோ ஒரு பாட்டு
****** *** ********
வெற்றிலைப் பழம் சீனீயோடு
குழாய் வழிப் பாட்டில் குதூகலித்தது
பெரிய மனுஷியான செல்வி அக்காவின் வீடு
பூ பூக்கும் மாசம் தை மாசம் என்று..
*
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
அஞ்சாம் வகுப்பு படிக்கும் போதே
அடி பிறழாமல் பாடிக் கொண்டிருப்பேன்
பீடி சுற்றும் ராதைகளுக்காக..
*
கோடையில் சென்ற குளிர் சுற்றுலாவை
ஞாபக சாரலாய் இன்றும் தெளிக்கிறது
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா...
*
நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னால் தெரியுமா என்று
மாரி அண்ணன் கல்யாணத்தில்
இரண்டு நாட்கள் இடைவிடாமல் பாடி
திக்கிய கேஸட்டின் புண்ணியத்தில்
பாடுவதை நிறுத்திக் கொண்டன

மேலும்

👌👌👌👍 04-Jan-2020 6:58 pm
கவிதை நடமாடும் கருவூலமே இனிதாய் கவிதை பயணம் தொடரட்டும் 01-Dec-2016 2:39 pm
மணி அமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2016 6:35 am

ஏதோ ஒரு பாட்டு
****** *** ********
வெற்றிலைப் பழம் சீனீயோடு
குழாய் வழிப் பாட்டில் குதூகலித்தது
பெரிய மனுஷியான செல்வி அக்காவின் வீடு
பூ பூக்கும் மாசம் தை மாசம் என்று..
*
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
அஞ்சாம் வகுப்பு படிக்கும் போதே
அடி பிறழாமல் பாடிக் கொண்டிருப்பேன்
பீடி சுற்றும் ராதைகளுக்காக..
*
கோடையில் சென்ற குளிர் சுற்றுலாவை
ஞாபக சாரலாய் இன்றும் தெளிக்கிறது
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா...
*
நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னால் தெரியுமா என்று
மாரி அண்ணன் கல்யாணத்தில்
இரண்டு நாட்கள் இடைவிடாமல் பாடி
திக்கிய கேஸட்டின் புண்ணியத்தில்
பாடுவதை நிறுத்திக் கொண்டன

மேலும்

👌👌👌👍 04-Jan-2020 6:58 pm
கவிதை நடமாடும் கருவூலமே இனிதாய் கவிதை பயணம் தொடரட்டும் 01-Dec-2016 2:39 pm
மணி அமரன் - மணி அமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2016 9:25 am

சிகரம் தொட வாடா நண்பா
சிறகு கட்டி வாடா நண்பா
ஆழி என்ன ஆழி போடா
ஆழம் தொட்டு பார்ப்போம் வாடா
.
இழுத்து பிடிக்கும் அச்சத்தை
கொழுத்தி போட்டு வாடா
இருக்கும் வாழ்க்கை மிச்சத்திற்கு
இரு சிறகு கொடுப்போம் வாடா
.
முட்டையோட்டு குஞ்சுக்கும்
முட்டி உடைத்தால்தான் வெளிச்சமுண்டு
றெக்கை இரண்டு இருந்தாலும்
பறக்கும் பறவைக்கே வானமுண்டு
.
துளை கண்ட மூங்கில்தான்
சுகம் தரும் இசை பாடும்- நண்பா
வலைப்பின்னி நீயும் கிடந்தால்
வாழ்க்கை எப்படி வசமாகும்
.
வலி கண்ட கற்கள்தானே
வணங்கும் கோவில் சிலையாகும்
வலி கண்ட நெஞ்சம்தானே
வருகின்ற வெற்றிக்கு உரித்தாகும்
.
சிகரம் தொட வாடா நண்பா
சிறகு கட்டி வ

மேலும்

நன்றி நன்றிகள் பல இனிய நண்பர் ஸர்பான் மிகவும் மகிழ்கிறேன் தங்கள் கருத்தில் 01-Dec-2016 6:32 am
சோர்வில் விழுந்தவனையும் எழச் செய்யும் நம்பிக்கை வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2016 9:11 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) KS.Kalai மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Nov-2016 9:11 pm

கன்னி முகம் கனியமுதம்
கண்ணிரண்டும் மதுவமுதம் !
காதுமடல்... கழுத்தோரம்
கம்பன் செய்த கைவினைகள்...!

கஞ்சமில்லா நெஞ்சிரண்டும்
கள்ளூற்றும் மலை முகடு...!
கார்குழலி.... இடை முழுதும்
கஞ்சன் செய்த செய்வினைகள்...!

சங்காத்தி சுண்டு விரல்
செங்காந்தள் மலர்ச் சோலை !
சண்டாளி இதழிரண்டும்
சோமபான தொழிற் சாலை !

நெஞ்சை வாசித்த காரிகை
நினைவில் வசிக்கும் நறுமுகை
நெகிழ்ச்சியில் மயங்கி நெருங்கிட
நரம்பினில் ஏற்றினாள் நெருப்பினை !

ஒற்றை விரல் நான் பற்ற
உடல் முழுதும் தீ பற்ற
உற்றவள்..தேன் ஊற்றவள்
உரசிட... யான் வெற்றினேன்...!

நுதலோடு இதழ் புதைத்து
நுனி நாவால் நாசி தொட்டு
இதழ் ரே

மேலும்

நன்றி தோழரே 10-Nov-2016 8:34 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
Awesome 10-Nov-2016 2:18 pm
மணி அமரன் - மணி அமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2016 7:44 pm

தேவதை கதை சொல்கிறாள் மகள்
கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான்
"தேவதை"
கதை சொல்ல சொல்ல...
*
பசிக்குமென்று பிஸ்கெட்டை வாயிலூட்டுகிறாள்
தாயென மாறிய மகள்
'ஆ'வென வாய் பிளந்து நிற்கிறது
சைவத்திற்கு மாறியிருந்த
சிங்கம் கரடி பொம்மைகளெல்லாம்..
.*
கர்ப்பம் தரித்திருக்கலாம் இந்நேரம்
மூடிய புத்தக பக்கங்களில்
குட்டி போடுமென்ற நம்பிக்கையில்
மகள் வளர்க்கும் மயிலிறகுகள்..
.*
சுட்டு சுட்டு போடுகிறாள் மகள்
வட்ட வட்டமாய் சுருட்டிய முறுக்கென
இன்பத்தில் இளித்துக் கிடக்கிறது
திரும்ப திரும்ப பிரசவிக்கும்
பிஞ்சு விரல்களின் "இ"னாக்கள்
.*
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
பாடிக் கொண்டிரு

மேலும்

நன்றி நன்றிகள் பல இனிய நண்பர் ஸர்பான் மிகவும் மகிழ்கிறேன் தங்கள் கருத்தில் நன்றி.. மகிழ்ச்சி 05-Nov-2016 10:52 pm
அடடா..குழந்தை அருகே கடந்து செல்லும் நொடிகள் மிகவும் அழகானது..அன்பின் வேதம் நாளும் இங்கே ஓதப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2016 8:42 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (94)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
HSahul Hameed

HSahul Hameed

Thiruvarur
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (96)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (97)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே