தர்மராஜ் பெரியசாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தர்மராஜ் பெரியசாமி
இடம்:  திருச்சி / துபாய்
பிறந்த தேதி :  24-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-May-2015
பார்த்தவர்கள்:  761
புள்ளி:  485

என்னைப் பற்றி...

சொந்த ஊர் திருச்சி, வேலை நிமித்தமாக துபாயில் வசிக்கிறேன். தமிழ் மொழி மேல் பெரும் பற்று. அதீத ஆர்வம் காரணமாக அவ்வபோது கிறுக்குவது உண்டு. எனது கிறுக்கல்களையும் இங்கு பதிவு செய்து உங்களைப் போன்ற கவிஞர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதற்கு மன்னிக்கவும்...!!!

என் படைப்புகள்
தர்மராஜ் பெரியசாமி செய்திகள்
கருணாநிதி அளித்த எண்ணத்தில் (public) Shyamala Rajasekar மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jan-2016 7:15 am

நமது தளத்தின் தோழர்கள் திரு.ஆன்டன் பெனி & திரு.தர்மராஜ் பெரியசாமி இவர்களது கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் இன்று பிரசுரம் ஆகியுள்ளன..என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் ..

மேலும்

மனம் நிறைந்த வாழ்த்துகள் ! 22-Jan-2016 11:25 pm
நன்றிகள் பல தோழர்... ஊக்கமான கருத்தில் மகிழ்கிறேன்... 22-Jan-2016 10:21 am
நன்றி தோழமையே..!! 22-Jan-2016 10:20 am
நன்றிகள் பல பழனி சார்.. தங்கள் அன்பில் மகிழ்ந்தோம். 22-Jan-2016 10:20 am
தர்மராஜ் பெரியசாமி அளித்த எண்ணத்தில் (public) chelvamuthutamil மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2016 6:27 pm

இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை 

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆசிரியர் குழுவுக்கும், கவிதைத் தேர்வுக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.


விலகி நெருங்கும் பூனை!
*************************************

வீட்டின் அருகேயுள்ள சிறு பூங்காவில்

மாலை நேர நடைப்பயிற்சி என் நெடுநாள் வழக்கம்.

அதைச் சுற்றிலுமுள்ள வேப்ப மர நிழலில்

யாரோ வைத்துவிட்டுச் சென்றிருந்த பிடி சோற்றுக்காக

ஆவலுடன் வந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பூனையொன்று

என் குறுக்கீட்டால் மருண்டு ஓடிவிட்டது.

சற்றுநேரம் மறைந்து பொறுத்திருந்து பார்த்தும்

அது திரும்பவே இல்லை.

இரவில் ’இன்னும் ஒரே ஒரு கை’ என

மனைவி என் தட்டில் உணவு வைத்தபோது

பூனை என்னை நெருங்குவது போலிருந்தது!


நன்றி : ஆனந்த விகடன்.

மேலும்

நன்றி தோழமையே... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்.. மகிழ்ச்சி... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்... 10-Jan-2016 6:06 pm
வாழ்த்துக்கள் தோழரே ! கவி மிக சிறப்புடன் ! 10-Jan-2016 7:10 am
தர்மராஜ் பெரியசாமி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Jan-2016 6:27 pm

இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை 

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆசிரியர் குழுவுக்கும், கவிதைத் தேர்வுக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.


விலகி நெருங்கும் பூனை!
*************************************

வீட்டின் அருகேயுள்ள சிறு பூங்காவில்

மாலை நேர நடைப்பயிற்சி என் நெடுநாள் வழக்கம்.

அதைச் சுற்றிலுமுள்ள வேப்ப மர நிழலில்

யாரோ வைத்துவிட்டுச் சென்றிருந்த பிடி சோற்றுக்காக

ஆவலுடன் வந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பூனையொன்று

என் குறுக்கீட்டால் மருண்டு ஓடிவிட்டது.

சற்றுநேரம் மறைந்து பொறுத்திருந்து பார்த்தும்

அது திரும்பவே இல்லை.

இரவில் ’இன்னும் ஒரே ஒரு கை’ என

மனைவி என் தட்டில் உணவு வைத்தபோது

பூனை என்னை நெருங்குவது போலிருந்தது!


நன்றி : ஆனந்த விகடன்.

மேலும்

நன்றி தோழமையே... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்.. மகிழ்ச்சி... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்... 10-Jan-2016 6:06 pm
வாழ்த்துக்கள் தோழரே ! கவி மிக சிறப்புடன் ! 10-Jan-2016 7:10 am

இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை 

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆசிரியர் குழுவுக்கும், கவிதைத் தேர்வுக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.


விலகி நெருங்கும் பூனை!
*************************************

வீட்டின் அருகேயுள்ள சிறு பூங்காவில்

மாலை நேர நடைப்பயிற்சி என் நெடுநாள் வழக்கம்.

அதைச் சுற்றிலுமுள்ள வேப்ப மர நிழலில்

யாரோ வைத்துவிட்டுச் சென்றிருந்த பிடி சோற்றுக்காக

ஆவலுடன் வந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பூனையொன்று

என் குறுக்கீட்டால் மருண்டு ஓடிவிட்டது.

சற்றுநேரம் மறைந்து பொறுத்திருந்து பார்த்தும்

அது திரும்பவே இல்லை.

இரவில் ’இன்னும் ஒரே ஒரு கை’ என

மனைவி என் தட்டில் உணவு வைத்தபோது

பூனை என்னை நெருங்குவது போலிருந்தது!


நன்றி : ஆனந்த விகடன்.

மேலும்

நன்றி தோழமையே... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்.. மகிழ்ச்சி... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்... 10-Jan-2016 6:06 pm
வாழ்த்துக்கள் தோழரே ! கவி மிக சிறப்புடன் ! 10-Jan-2016 7:10 am
உதயகுமார் அளித்த படைப்பை (public) உமை மற்றும் 19 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Jan-2016 6:35 am

நீ தொலைந்துப் போன
இராத்திரிகளில்
நான் வெறும் ஈசல் தானோ...?
விடிந்ததும் செத்துக்கிடக்கிறேன் ...!

சொர்க்கத்தில்
கறை ஒதுங்கவே
உன் நினைவினில்
தத்தளிக்கிறேன்

உன் பார்வையில் தான்
ஒளிச் சேர்க்கைச்
செய்துக் கொள்கிறது
என் உயிர்ச்செல்கள்

சில நாட்களாக
உன்னில் நான் இல்லை
என்னில் உன்னை தவிர
வேறெதுவும் இல்லை

உன்
நினைவுத் தூண்டில்
சிக்கிக்கொண்ட
மீன் நான்

நான் உன்னை
குறைச்சொல்ல மாட்டேன்
நீ அழகின் கற்பனை

நீ தலை துவட்டியத் துண்டில்
தங்கிவிட்ட முடியாய்
உன்னிலே தங்கிச் சிதைகிறது
என் உயிர்

அன்று நீதான் எனக்கு
முதல் குழந்தை என்றாய்
இன்று தான் புர

மேலும்

வருகைக்கு மிக்க நன்றிகள் தோழமை 18-Jan-2016 11:25 pm
சில நாட்களாக உன்னில் நான் இல்லை என்னில் உன்னை தவிர வேறெதுவும் இல்லை ...இதுதான் கஸல் தேடும் கவிதை ! அழகு ! 18-Jan-2016 2:56 pm
வருகைக்கு ரசனைக்கும் மிக்க நன்றி தோழா .... 18-Jan-2016 12:21 pm
வரிகளில் உருக வைக்கிறீங்க உதயா ! 18-Jan-2016 10:40 am
உதயகுமார் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 26 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Jan-2016 6:35 am

நீ தொலைந்துப் போன
இராத்திரிகளில்
நான் வெறும் ஈசல் தானோ...?
விடிந்ததும் செத்துக்கிடக்கிறேன் ...!

சொர்க்கத்தில்
கறை ஒதுங்கவே
உன் நினைவினில்
தத்தளிக்கிறேன்

உன் பார்வையில் தான்
ஒளிச் சேர்க்கைச்
செய்துக் கொள்கிறது
என் உயிர்ச்செல்கள்

சில நாட்களாக
உன்னில் நான் இல்லை
என்னில் உன்னை தவிர
வேறெதுவும் இல்லை

உன்
நினைவுத் தூண்டில்
சிக்கிக்கொண்ட
மீன் நான்

நான் உன்னை
குறைச்சொல்ல மாட்டேன்
நீ அழகின் கற்பனை

நீ தலை துவட்டியத் துண்டில்
தங்கிவிட்ட முடியாய்
உன்னிலே தங்கிச் சிதைகிறது
என் உயிர்

அன்று நீதான் எனக்கு
முதல் குழந்தை என்றாய்
இன்று தான் புர

மேலும்

வருகைக்கு மிக்க நன்றிகள் தோழமை 18-Jan-2016 11:25 pm
சில நாட்களாக உன்னில் நான் இல்லை என்னில் உன்னை தவிர வேறெதுவும் இல்லை ...இதுதான் கஸல் தேடும் கவிதை ! அழகு ! 18-Jan-2016 2:56 pm
வருகைக்கு ரசனைக்கும் மிக்க நன்றி தோழா .... 18-Jan-2016 12:21 pm
வரிகளில் உருக வைக்கிறீங்க உதயா ! 18-Jan-2016 10:40 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) உமை மற்றும் 20 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Jan-2016 1:10 am

1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே! 25-Jun-2017 11:58 pm
மிகவும் அருமை... மறைந்த ஒரு மகத்தான கவியின் கஜல் சாயல் உங்கள் கஜல் கவிதைகளில் காண்கிறேன்... மிக்க மகிழ்ச்சி... 25-Jun-2017 5:38 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே 14-Mar-2017 9:45 am
WOW...VERY NICE 14-Mar-2017 1:07 am
மணி அமரன் அளித்த படைப்பை (public) உமை மற்றும் 20 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Jan-2016 10:50 am

மணற் பூக்களாய்
உன் பாதச் சுவடுகள்..
பூக்களைப் பறிக்கும்
கள்வர்களாய் கடலலைகள்..

எழுத்தில்லா கவிதையாய்
உன் மௌனங்கள்..
எழுதிடவே சொல் தேடும் என் சிந்தைகள்..

எரிகின்ற நெருப்பாய் உன் காதல்
விரும்பி விழும் விட்டிலாய் என் மனம்...

கருப்பு வெள்ளை மீன்கள்
உன் கண்ணிரண்டில் நீந்துதே
கவிதை கோடி எழுதவே
காதல் என்னை தூண்டுதே

காற்றிலாடும் கார்மேகமாய்
உன் கருங்கூந்தல்..
களிநடன மயிலாய்
என் இதயம்..

கோடிக் கம்பன் குடியிருக்கும்
நூலகமாய் உன் விழிகள்
தேடித் தேடி தினம் படிக்கும்
வாசகனாய் என் விழிகள்...

************************************
முடிந்து கொள்ளடி கார்குழலை
பாவம் மயில்கள்

மேலும்

நன்றிகள் பல நண்பரே... மனம் மகிழ்கிறேன் தங்கள் வரவில்.. 20-Jan-2016 7:43 pm
நன்றி.. நன்றிகள் பல நட்பே 20-Jan-2016 7:42 pm
அழகிய வரிகள் ! 18-Jan-2016 2:53 pm
சிறைப்பட்டுக் கிடக்கிறது மனது உங்களின் கவிதை வரிகளில் ! 18-Jan-2016 10:48 am
தர்மராஜ் பெரியசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2015 12:59 am

காட்சிப் பிழைகள்
===============================

அழகியத் தருணங்களைத்
தின்னக் கொடுத்து நாம் வளர்த்த
இக்காதல் பூனை
அறையெங்கும் அலைகிறது
வெறி பிடித்த ஒரு மிருகமாக.

துயர வாசம் வீசும்
இவ்வறைக்குள்
நுழையமுடியவில்லை.

இந்த அலைகளின் பேரழுகையினூடே
உயிரை உருக்கி நீ தந்த இறுதி
முத்தம் தணலாய் தகிக்கிறது
தாங்க முடியவில்லை.

தற்செயலாய் உன் பெயர் கேட்கும்போதெல்லாம்
தன்னிச்சையாய் சிறிது புன்னகைக்கிறேன்.
பின் எதையெல்லாமோ நினைத்து
எனக்குள்ளேயே கொஞ்சம் அழுதும் கொள்கிறேன்.

ஒவ்வொரு செல்லிலும்
தீயாய் பரவுகிறது
இதயத்தில் அப்பியிருக்கும்
இந்தக் காதல்.

நீ இல்லா பொழுதுகளில்
தே

மேலும்

மிக்க நன்றி தோழமையே. வருகையிலும் கருத்திலும் மகிழ்ந்தேன். 19-Jan-2016 10:31 am
நன்றி தோழர். 19-Jan-2016 10:30 am
தற்செயலாய் உன் பெயர் கேட்கும்போதெல்லாம் தன்னிச்சையாய் சிறிது புன்னகைக்கிறேன். பின் எதையெல்லாமோ நினைத்து எனக்குள்ளேயே கொஞ்சம் அழுதும் கொள்கிறேன். ....இதைவிடவா காதல் கவிதைக்கு அழகு சேர்க்க முடியும் ? 18-Jan-2016 2:24 pm
ஏமாறுகிறேன் எனத் தெரிந்தும் ஏமாறிக்கொண்டே இருக்கிறேன் இந்தக் காதலில் ஒரு வாக்காளனைப் போலவே. காதலைத்தான் கேட்டேன். இலவசமாய்த் தருகிறாய் வலியுடன் வேதனையையும் நமது அரசைப் போலவே. ....மிகவும் ரசிக்க வைத்த வரிகள் ! 18-Jan-2016 9:55 am
தர்மராஜ் பெரியசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2015 1:01 pm

தண்டவாளத்திற்குக்
காவு கொடுத்த எங்கள்
பிள்ளைகள் தலை போதும்.
குறைந்தபட்சம்
சாதிகள் இருக்கிறதென்றாவது
சொல்லிக்கொடுங்கள்.

மேலும்

நன்றி சார். 21-Nov-2015 1:49 pm
நன்றி தோழர். 21-Nov-2015 1:48 pm
Super 21-Nov-2015 9:21 am
நல்ல சிந்தனை !! 22-Sep-2015 8:38 pm
தர்மராஜ் பெரியசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2015 6:56 pm

இரவின் பிடியில்
தனியே சிக்கிவிட்ட
காரிகையிடம்
வன் புணர்வையும்....
காவிக்கண்டைத் தந்து
யாதொன்றுமறியா
பால்மழலையின்
உறுப்பையும்
சிதைக்குமிந்த
சமூகம்தான்......
தெருவில் புணரும்
இரண்டு நாய்களை
விரட்டியடிக்கிறது.

மேலும்

நன்றி சுஜய்... 21-Sep-2015 11:26 am
நிதர்சன அவல நிலை !! அருமை ! 21-Sep-2015 10:24 am
நன்றி நண்பா இது உங்கள் கவிதையைப் படித்ததால் பிறந்தது... மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் 17-Sep-2015 10:03 am
நன்றி சர்பான்.. 17-Sep-2015 9:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (173)

செல்வா முத்துச்சாமி

செல்வா முத்துச்சாமி

திருவாடானை,இராமநாதபுரம்
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (175)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (174)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே