அமுதா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அமுதா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-May-2015 |
பார்த்தவர்கள் | : 586 |
புள்ளி | : 276 |
விவசாயம் பற்றிய இரண்டு வரி கவிதைகள் வேண்டும்..
விவசாயம் பற்றிய இரண்டு வரி கவிதைகள் வேண்டும்..
கவிதைமணிகவிதைமணி: இந்த வாரத்துக்கான தலைப்பு "வள்ளுவம் வாழ்வதெங்கே...?"
ஏர் பின்னே உலகம்
சகதிக் காலோடு உழவன்
தள்ளி வைத்தார்கள் !
களைகளுக்குள்ளே களை
நஞ்சுச் செடிக்குள்ளே நற்பயிர்
தனி ஒருவன் சரியா ?
பூக்கும் ஜாதிப்பூ
வீரம் கலந்த ரத்தபூமி
ஜப்பானில் செரிப்பூ !
ஆறு அதன் போக்கில்
ஆறிடுமா அதன் உள்காயம்
எவர் கல் எறிந்தாரோ ?
கண்ணடி கூடாது
கண்ணாடி முகம் பார்க்காதே
நீரில் விழுந்தது நிலா !
ஜோடி சேரவில்லை
நிலா, சூரியன் வேறு வர்ணம்
வானிலும் வர்ணங்கள் !
களவு போகிறது
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
காவலுக்கு முதியவர் !
நிழல் தந்த மரம்தான்
பட்டுப்போய் பாசமும் விட்டது
வயோதிகம் வேண்டா வரம் !
அனல் தெறிக்கும் ஆதவன்
மண்ணில் பெண்ணாய் நீ, பிறப்பெடுத்த மறுநொடியே...
என்னில் இன்பமாய், வேர் விட்டது காதல் பூச்செடியே...!
விழுகின்ற வார்த்தையில், வாருணிக்கும் வரும் போதையடி !
எழமுடியாமல் தவிக்கிறேன், சிந்தும் சிரிப்பொலிகள் போதுமடி !
மணல்போல் கொட்டி கிடக்கும், நினைவு குவியல் உள்ளே !
மனம்போல் குளியல் போடு, பச்சைப் பஞ்சுருட்டான் போலே !
இருக்கின்றாயே, என் காதல் மழைக்காட்டின் இருவாச்சி நீயாக !
இருந்தும் ஏன், அகப்படவில்லை கண்ணுக்கு அக்காக் குயிலாக !
மின்னுகின்ற மின்மினியாய், நெஞ்சை தினம் உருக வைக்கிறாய் !
மிஞ்சுகின்ற உயிரையும், மிச்சமின்றி ஏனடி உறிஞ்சி நிற்கிறாய் !
என் உணர்வுகள் தொலைத்து, நடமா