அமுதா- கருத்துகள்
அமுதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [36]
- மலர்91 [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [17]
அமுதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
சீர் பிரிக்கும் கவிஞன் மனம் போலே
ஏர் பிடிக்கும் உழவன் மண் மேலே...!!!
- அமுதா
விவசாயம் / வேளாண்மை
=========================
சீர் பிரிக்கும் கவிஞன் மனம் போலே
ஏர் பிடிக்கும் உழவன் மண் மேலே...!!!
வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதலுக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார் !
நிறைவுக் கவிதை மனதிற்கு நிறைவை தருகிறது சார்.
இதுவரை வெளிவராத (நான் அறிந்த வரையில்... எனக்கு ஹைக்கூ பற்றி முழுமையாகத் தெரியாது) கருத்துக்கள் தாங்கிய ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை.
கருத்துள்ள வரிகள் அனைத்தும் அருமை !
மிக அருமை. வாழ்த்துக்கள் !
எளிய வரிகளில் வளமான ஹைக்கூ !
மிகவும் அருமை !
அருமையான சொல்லாடல்கள் !
அருமையான வரிகள் !
2*இரவில் வெளிச்சத்தை அள்ளிகொடுக்கும்
அட்சய பாத்திரம்.
-நிலவு
10*என் இதயம் சுக்கு நூறாக உடைந்தாலும்
அரிசந்திரனாகவே வாழ்கிறேன் .
- கண்ணாடி .
அனைத்தும் அருமை !
என் தமிழுக்கில்லை பஞ்சம்
இருந்தும் வரிகளில் வைத்தேன் கஞ்சம்
"ஹைக்கூ கவிதை" மிகவும் நன்று !
சின்ன சின்ன வரிகளில் சிறப்பான சிந்தனைகள் !
அனைத்து வரிகளும் அருமை !
நம்பி நெருங்கியவர்களை
விட்டு விடுவதில்லை
நெருப்பு...
அருமையான வரிகள் !
அத்தனை வரிகளும் அருமை !
ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை !
மிக ரசித்தேன். ஹைக்கூ வரிகள் அருமை !
வியர்வை சிந்தாமல் வேண்டாம்
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்
ஊதியம்
அருமையான கருத்துடன் வரிகள் !
அனைத்து வரிகளும் அருமை !