செம்மலரைச் செங்கதிர் செவ்விதழால் முத்தமிட

செம்மலரைச் செங்கதிர் செவ்விதழால் முத்தமிட

செம்பருத்திப் பூவொன்று செவ்வித ழைவிரிக்க
செம்மலர் மீதில் பனித்துளி கள்துயில
செம்மலரைச் செங்கதிர் செவ்விதழால் முத்தமிட
செம்மலரை நீபறித்துச் சூடு

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-25, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே