மருந்து வேண்டும் வா

கரும்பாய் மெல்லிதழ் காட்டியே சிரிக்கின்றாய்
அரும்பாய் நெஞ்சிலே ஆசையை விரிக்கின்றாய்
விருந்து வேண்டாமன்பே காதல் நோய்க்கு
மருந்தாய் என்னிடம் வா

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (6-Aug-25, 10:23 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : marunthu vENtum vaa
பார்வை : 22

மேலே