பாடல்கள் என்றும் முடிவதில்லை
கண்ணின் வானம் இமைதானா 🫅இல்லை
மின்னல் மின்னும் பெருவெளி தானா ⚡🌈⛅🪐🌍🌝🌨️
பெருவெளியையூம் கடந்து காதல் செய்வோம்💃🕺🌹
வரும் வாழ்கையில் யாவும் சேர்ந்திருப்போம்👫🥛🍎🥭🍑🍊
என்னில் எழுகின்ற கற்பனையால்
எழிலான உனக்கு பாட்டிசைப்பேன்🎸🎺🪕🎻🪈
பண்ணின் இசையே நீயானால்💁
பாடல்கள் என்றும் முடிவதில்லை ...