மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மணிகண்டன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 02-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2021 |
பார்த்தவர்கள் | : 164 |
புள்ளி | : 38 |
தென்றலின் கரம் வந்து
தென்னைக்கீற்றினை இசைப்பதினால்
மௌன குயில் விழித்து
தன்னை மறந்து கூவி துணை அழைத்து
சேர்ந்து இசைத்ததிலே மண்ணில் சொர்க்கம் நிலைத்துவே
அன்று மௌனக்குயில் நீயோ?
இன்று மயக்கும் மயில் நீயோ?
என்றும் காதல் உன் மடியில்
வென்று சுவைப்பேன் எந்நாளும்..
கலிவிருத்தம்
மலரொன்று மலராய் மலர்ந்திடும் நிகழ்வு
புலரா காலையின் பனிபொழியும் நிலையில்
உலரா வகையில் மலரில் பனித்துளி
தலைவியின் முகத்தை தந்ததே நினைவில்
கதிரவன் காலையில் வெளிப்படும் நிலையில்
அதிசய காதல் என்னுள் துளிராய்
விதையது புவியை கீரியே வெளிவந்து
புதிய பிறப்பினை கொள்வதாய் இருந்தது
தூரத்தில் இருந்தே என்னைப் பார்த்தாள்
தூரலில் பன்னீரும் பூவின் மணமும்
சாரலாய் தூவிடும் வகையில் அவளும்
காரிருள் விலக்கி அருகில் வந்தாள்
இதயமும் இயந்திர வேகத்தில் துடிக்க
மதயானை மயங்கி நிற்பதாய் நானும்
மதியது முயங்கி நங்கூர கப்பலாய்
விதிர்த்தே அவளை கண்ணால் விழிங்கினேன்
பனியுள் சிக்கிய வெண்ணையாய் நிற்க
தனியா
இடி அமீனும் இன்பத்துபால் எழுதியிருப்பான்
உன் கண்ணழகை கண்டிருந்தால்
உன் வீட்டருகே கற்பக விருட்சம்
கண்ணிமை முடி விழுந்ததினால்.
வெளியிலும் உள்ளிலும்
விஸ்வரூப தரிசனம்
உன்னை மறக்க முடியாததால்
உந்தன் நினைவுகளை போர்வையாக்கி
படுக்கையில் சாய்ந்தேன்
விடியல் வேண்டாமென
காதல்
______________________ருத்ரா
எப்போதும்
நீ
புதிய சொல்.
காலம் கூட
உன்னை தரிசிக்க ஏங்கி
உன் காலடியில் கிடப்பதால்.
_________________________
கூகிளா ? அய்யய்யோ !!!!
*******************************************************
சின்னஞ்சிறு வயதினரே கூகிளைத் திறக்காதீர்
நன்னெறிக் கோட்பாட்டு விசயங்கள் இருந்தாலும்
மன்னிக்க முடியாத ஆபாசம் வெகுநிறைவே
தன்னந்தனியாய் இருக்க நோக்காதீர் அதைத் திறந்தே
கொஞ்சிடும் அத்தையாம் விஞ்சிடும் காமத்தில்
எஞ்சிய பொழுத