காதல்

காதல்
______________________ருத்ரா

எப்போதும்
நீ
புதிய சொல்.
காலம் கூட‌
உன்னை தரிசிக்க ஏங்கி
உன் காலடியில் கிடப்பதால்.
_________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (6-Feb-21, 7:59 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kaadhal
பார்வை : 193

மேலே