ஹைக்கூ

பட்டம் விடும் சிறுவன்
ஒருகையால் பிடித்துக் கொள்கிறான்
இடை நழுவும் காற்சட்டை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Feb-21, 1:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 163

மேலே