முகில்தோட்டத்தில் பூத்த முல்லைப் பூவோநீ வெண்ணிலாவே

முகில்தோட்டத் தில்பூத்த முல்லைப்பூ வோநீ
திகைத்துநீ நிற்பதேன் சொல்வாய்நீ வெண்ணிலாவே
உன்னை நிகர்த்த உயிரோவி யம்நிலாவே
என்வெண் ணிலாதான் இவள்
முகில்தோட்டத் தில்பூத்த முல்லைப்பூ வோநீ
திகைத்துநீ நிற்பதேன் சொல்வாய்நீ வெண்ணிலாவே
உன்னை நிகர்த்த உயிரோவி யம்நிலாவே
என்வெண் ணிலாதான் இவள்