மணிகண்டன்- கருத்துகள்

தங்களின் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

மிகவும் நன்றி ஐயா.. வணங்குகிறேன்..

மிக அழகான கவிதை . நினைக்க நினைக்க இனிப்பு ஐயா .

'மேலை உடையில்நீ " ஹாலிவுட் "ஆனாலும்
மேலே கச்சணிந்த மேனகையே எங்களுக்கு' இந்த திருத்தமும் மிக அழகாக உள்ளது ஐயா .

"மேலை உடையணிந்த மேற்கத்திய மேனகையோ" மிக அழகான கற்பனை ஐயா .

அப்பப்பா என்னே ஒரு இதம் இந்த கவிதையில் ..கொள்ளை அழகு. அருமை ஐயா .

'என் இனியவளே
என் கண்ணுக்குள்
என் கண்மணியாக
நீ இருக்கிறாய் ...!!

அதனால் என் பார்வை
எப்போதும்
உன்னை சுற்றியே
வலம் வருகிறது '
நெஞ்சை வருடும் வரிகள் ஐயா ..அருமை

மென்மையான கவிதை எனினும் இனிமையானது ஐயா

கவிதையும் மிக்க அழகு .
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே -நம்மாழவார் .

மிக அழகாய் படைத்துள்ளீர் ஐயா ..'விந்தையான உலகத்தில் மனிதர்களின்
வித்தியாசமான கருத்துக்கள்' என்றும் உண்மை .

'ஆண் ஆசைப்படுது பெண்ணாய் மாறவே
பெண்ணும் அதுபோல் நேரெதிராக
வண்ண உடையில் முதற்கொண்டு
வளமாக்கும் அலங்கார பொருட்கள் வரையில்
முடிக்கு வர்ணமும் முகத்திற்கு எழில் மாவும்
கொண்டை ஊசிக்கொண்டு கூந்தல் கட்டும்
குரலின் வளம் கொஞ்சும் தன்மையில்
செவியில் பல்நிற கல் வைத்த தோடணிந்து'

சில மனிதர்கள் இப்படித்தான் உள்ளார்கள் எனினும் நகைச்சுவையாய் படைத்துள்ளீர் .

"மலைபோல துன்பங்கள் தலைவனின்றி வந்த
தெனில்
அலையாளும் சுனாமியாய் அவ்விரவுச் சாமங்கள்" நெஞ்சை வருடும் வரிகள்

அருமையான காதல் ஏக்க பாடல் ..படிக்க ஆனந்தம் ..

"பூக்களை! காணாத தாக்கத்து கூடியகற்--
களால்
தாக்கியே சென்றான் அனுதினம் மறவாது" அழகு ஐயா ..

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

மிக்க அழகாய் அளித்துள்ளீர் ஐயா ..நாராயனுக்கும் அவன் அஷ்திரத்திற்கும் சரணாகதி ஒன்றே உபாயம் ..எம்பெருமான் திருவடிகளே சரணம் ..

மனனம் செய்ய தூண்டுது இந்த கவிதை ..அருமை அய்யா ..நான்கு வரிகளுமே சிறப்பு .


மணிகண்டன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே