மேற்கத்திய மேனகையோ
மாலை நேரத்து மஞ்சள் திங்களோ
காலை நேரத்து பூங்குளிர் பனிப்பொழிவோ
சாலைப் பசுமையின் சாயந்திரத் தென்றலோ
மேலை உடையணிந்த மேற்கத்திய மேனகையோ ?
மாலை நேரத்து மஞ்சள் திங்களோ
காலை நேரத்து பூங்குளிர் பனிப்பொழிவோ
சாலைப் பசுமையின் சாயந்திரத் தென்றலோ
மேலை உடையணிந்த மேற்கத்திய மேனகையோ ?