செம்மணி

இருளருகில் பொன்மேனி
இரண்டறக் கிடக்கிறாய்
ஆசைகளைப் புதைக்கக்
குளியாய் வந்ததேன்
செம்மணி

அஷ்றப் அலி

எழுதியவர் : A L A ALI (15-Jul-25, 4:24 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 43

மேலே