தேன் சுடரே தேநீர்

தினம் தோறும் ஒரு முத்தம் உமிழ் நீர் சுரக்க இளம் சூட்டோடு காமத்தோடு காலை மாலை என இரு சாமத்தோடும் பத்திரமாய் கையில் பாத்திரமாய் உனக்கு மாத்துரமாய்..
நீராய் தேநீராய்….
-மதுரைவிசை(madurai@poet)