அஞ்சாளும் நெஞ்சாள முயல்

அஞ்சாளும் நெஞ்சாள முயல்
*******
நஞ்சுண்டன் நாமம் பிறவிக்கு நஞ்சாகும்
அந்தஞ்சு நாவேற நெஞ்சுக் கமிழ்தாகும்
அஞ்செழுத் தோதிட மனமது குளிரும்
அஞ்சாளும் நெஞ்சாள முயல்!

எழுதியவர் : சக்கரை வாசன் (3-Feb-21, 6:57 pm)
பார்வை : 54

மேலே