தேவதையின் கண்ணிரண்டும் காதல் மொழிபேச

பூவினில் தேனிருக்கப் புன்னகையில் முத்திருக்க
தேவதையின் கண்ணிரண்டும் காதல் மொழிபேச
தாவுது எந்தன்னெஞ் சில்கவிதை நீரோடை
கூவுதுள்ளே ஓர்பூங் குயில்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jun-25, 6:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே