பழுதிலா பவளச்செவ் விதழ்கள்பூந் தேனோடை
முழுநிலவு முகமோ வானத்து அமுதோடை
பழுதிலா பவளச்செவ் விதழ்கள்பூந் தேனோடை
பார்க்கும் விழிகள் பாலைவனச் சோலை
பார்க்காவிடின் என்மனம் வெறும்மணற் பாலை
பார்த்துவிட்டால் துள்ளிவரும் கவிதை நீரோடை !
முழுநிலவு முகமோ வானத்து அமுதோடை
பழுதிலா பவளச்செவ் விதழ்கள்பூந் தேனோடை
பார்க்கும் விழிகள் பாலைவனச் சோலை
பார்க்காவிடின் என்மனம் வெறும்மணற் பாலை
பார்த்துவிட்டால் துள்ளிவரும் கவிதை நீரோடை !