ஹைக்கூ
நிலா காயுது
காலையில் வந்தவன் களைப்பார போகவே சகலமும் சாயுங் காலம் வந்து சேர்ந்தவன், பாட்டிக்கு
வேலை கொடுத்திட்டான் தாத்தாவிற்கு தெரியாமலே !
பரிட்சை
ஆண்டாண்டு சுமந்த பாரம் அடுத்த படிவத்திற்கு போகவிடாமல் சீக்கிரமா தாள்பால் இட்டு
சோதனைக் கதவின் சாதனையை காக்க பூட்டிக்கொண்டது !