வெண்மை தொடர்

பால் வெண்மை
தயிரும் வெண்மை
மிதப்பும் வெண்மை'

பால் பொங்கும்
தயிர் உறையும்
மிதப்பு உருளும்

பாலின் சுவை இனிப்பு
தயிரின் சுவை புளிப்பு
மிதப்பு சற்று உப்பு.,

ஒன்றுக்கொன்று தொடர்பு
ஒன்றின் பின்னும் பிறகும்
ஒன்றையொன்று மிஞ்சும்

சத்திலே விலையிலே
வெல்வேறு பரிணாமமங்கள்
காண்கிறோம் வரிசையாக.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (31-Jan-25, 10:48 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 13

மேலே