மலையாள மங்கையோ மௌன இதழே

மலையாள மங்கையோ மௌன இதழே
அலைபாயும் கூந்தலோ அந்திநீல மேகம்
கலையெழில் கண்ணிரண்டும் காதலே பேசும்
சிலையோநீ சித்திரமோ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-25, 6:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே