நின்விழியில் நீல நிறத்தில் இருதிராட்சை

நின்விரல் வீணைமீட்ட நல்ராக மாலிகை
நின்விழியில் நீல நிறத்தில் இருதிராட்சை
நின்கூந்தல் தன்னிலே வெண்மலர் மல்லிகை
நின்னிதழில் வெண்புன் னகை
நின்விரல் வீணைமீட்ட நல்ராக மாலிகை
நின்விழியில் நீல நிறத்தில் இருதிராட்சை
நின்கூந்தல் தன்னிலே வெண்மலர் மல்லிகை
நின்னிதழில் வெண்புன் னகை