என் தவறு என்ன

மனமே என்னை ஏன் தோலை செய்கிறாய்
அமைதியை தேடுவது என் தவறா
அமைதியாய் இருப்பது என் தவறா
அன்பை தேடுவது என் தவறா
அன்பாய் இருப்பது என் தவறா
என் கேள்விக்கு என்ன பதில் ?

எழுதியவர் : niharika (31-Jan-25, 1:51 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : en thavaru enன
பார்வை : 39

மேலே