நன்றி

செய்யாத உதவிக்கு
வாலாட்டி அன்பு
பாராட்டுகின்றன நாய்கள்

செய்த உதவிக்கு
அன்பு பாராட்டுவதில்லை
மனிதர்கள்

எழுதியவர் : வாழ்க்கை (31-Jan-25, 11:32 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : nandri
பார்வை : 14

மேலே