வாழ்வின் விதி - வலி

வலி என்ற உணர்ச்சி
பெரிதளவில் தெரிய
மனது ஒரு காரணம்.

மன வேதனை
குமறலில் . புலமபலில்
கண்ணீரோடு வெளிப்பட.

உடலில் தோன்றும் வேதனை
காய்ச்சலாகவும் குடைச்சலாகவும்
என்று பலவிதமாகத் தோன்ற

மனித வாழ்வு அல்லலாகவும்
வல் விணையகவும் துயரமாகவும்
கடந்திட மனிதர்களின்
வாழ்வின் விதி எனக் கொள்ளலாம்,

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (1-Feb-25, 9:45 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 35

மேலே