பேசுகிறாள் பெண்ணிலா

வீசியது வானத்தில் வெண்ணிலா மெல்லவே
பேசா மலேதொட்டுச் சென்றது பூந்தென்றல்
பேசுகிறாள் பெண்ணிலா தென்தமிழ் தேன்மொழியில்
வாசப்பூ வேகேள் மகிழ்
வீசியது வானத்தில் வெண்ணிலா மெல்லவே
பேசா மலேதொட்டுச் சென்றது பூந்தென்றல்
பேசுகிறாள் பெண்ணிலா தென்தமிழ் தேன்மொழியில்
வாசப்பூ வேகேள் மகிழ்