கன்னத்தைக் கம்பியில் இவள் தேய்க்கும் போதும்

தென்றல் கேட்டது சன்னலிடம்
என்னைத் தடுக்கும் இடையே
இந்தக் கம்பி ஏன் ?
தென்றல் தொடும்போது இன்மை
கன்னத்தைக் கம்பியில் இவள்
தேய்க்கும் போதும் இனிமை
சன்னலுக்கு இரண்டு இனிமை
தென்றலே என்றது தென்றல்

கவின்

எழுதியவர் : கவின்சாரலன் (7-May-25, 11:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே