சுத்தம் சுங்கேஷ்

சுத்தம் வருதுடா, சுத்தம் வருதுடா.


@@@@@@

என்ன சுத்தம்டா?

@@@@@

அங்க வர்றானே அவன் சுங்கேஷ்.

அடிக்கடி கைக்குட்டையால முகத்தைத்


துடச்சுக்குவான்.

@@@@@@@

ஏண்டா இதுமாதிரி செய்யறனு கேட்டா

"காற்றில பறக்கிற தூசு எல்லாம் முகத்தில


படியுமாம். முகம் எப்பவும் நாலு பேரு

பார்த்து பாராட்டற மாதிரி பளிச்சுனு

இருக்கணும்"னு சொல்லுவான்

@@@@@@@@


ஓ. .... அதனால தான் அவன் 'சுத்தம்

சுங்கேஷ்'. சரியா.

@@@@@@@@

ஆமாம்டா லகரேஷ்.

எழுதியவர் : மலர் (8-May-25, 11:59 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 9

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே