என்நெஞ்சில் வந்தாள் வளர்பிறை வான்நிலாவாய்

இளவேனில் தென்றல் இசைபாடி வீச
இளந்தென்னை மெல்ல இசைக்கேற்ப ஆட
இளநீரும் ஆடயிவள் என்நெஞ்சில் வந்தாள்
வளர்பிறை வான்நிலா வாய்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-25, 10:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே