வீணாகும் அழகு

அழகான கூந்தலைச் சேராமல் கொடியிலே இருந்து வீணாகும் பூக்களை போலவே என் அழகு,
உன்னைச் சேராமல் வீணாப் போகிறது

எழுதியவர் : பாண்டி (11-Jun-25, 12:10 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : veenakum alagu
பார்வை : 121

மேலே