மவுன விழிகளில் மாலைமலர் பூக்க

மவுன விழிகளில் மாலைமலர் பூக்க
கவிதை மனதினில் கற்பனையின் வண்ணங்கள்
ஓவியம் தீட்டுது ஓரவிழிப் பார்வையை
நீவும்கூந் தல்மின்ன நில்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Sep-25, 6:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே