பூட்டிவிட்டாய் என்னையுன் காதல் சிறையினில்

தீட்டுதே ஓரவிழி காதலின் ஓவியத்தை
காட்டுகிறாய் கண்களில் காதலின் தேசத்தை
பூட்டிவிட்டாய் என்னையுன் காதல் சிறையினில்
மீட்பாரில் லைஎன்செய் வேன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-25, 8:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே