பாடும் இவள்போல்ஓர் பௌர்ணமி நீஆனால் வெண்ணிலாவே

பாடும்போ தேவளரும் பால்வண்ண வெண்ணிலாவே
பாடும் இவள்போல்ஓர் பௌர்ணமி நீஆனால்
பாடுவேன் நானுனக்கும் பாட்டு

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-25, 10:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே