புதீஷ்

அம்மா மூத்த பையனுக்கு 'சதீஷ்'ன்னு பேரு



வச்சுட்டோம்.


இரண்டாவது கொழந்தையும் பையன்.



அவனுக்கு 'சுதீஷ்'ன்னு பேரு வைக்கச்



சொல்லி நம்ம குடும்ப சோதிடர்


இஷ்டலிங்க சாஸ்திரி சொன்னாரு. அவர்


சொன்னபடியே பையனுக்குச் 'சுதீஷ்'ன்னு


பேரு வச்சுட்டோம்.


@@@@@@@@

அதுகென்னடா நத்தீசு? ஆமாம் சத்தீசு,


சுத்தீசுங்கிற பேருங்களுக்கெல்லாம்


உனக்கு அர்த்தம் தெரியுமா?


@@@@@@@

நான் என்னத்தம்மா கண்டேன். நம்ம


தமிழ் மக்கள் எல்லாம் பெத்த


பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்கள


வைக்கிறதைத் தான் பெருமையா



நெனைக்கிறாங்க. தமிழ்ப் பேருங்க


கேவலமான பேருங்க ஆகிப் போச்சு.

ஆமாம் எனக்கு 'நதீஷ்'ன்னு பேரு

வச்சிருக்கிறீங்களே அந்த்ப் பேருக்கு

என்னம்மா அர்த்தம்?


@@@@@@@

நாங்க என்னத்தக் கண்டோம். புதுமையான


பேராச் சொல்லச் சொல்லி நம்ம குடும்ப


சோசியர்கிட்டக் கேட்டோம். அவுருதான்



உனக்கு நத்தீசுனு பேரு வைக்கச்



சொன்னாரு. அந்தப் பேருக்கு அர்த்தம்

கெடையாதாம்.

@@@@@@@@

அதே மாதிரி தான் 'புதீஷு'க்கு அர்த்தம்


கெடையாது. எப்படியோ நம்ம மக்கள்


'புதீஷ்' "ஸ்வீட் நேம்"னு சொல்லுவாங்க.


@@@@@@

எழுதியவர் : மலர் (7-May-25, 8:11 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 12

மேலே