தூவுது மென்பனி தூயயிளம் காலையில்

தூவுது மென்பனி தூயயிளம் காலையில்
பூவினம் பூத்துப் பறிக்குது கண்களை
கோவில் மணியோசை காற்றில் அழைப்புவிட
தேவியர்பூச் சூடிவந் தார்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-25, 9:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 18

மேலே