ஹைக்கூ

காதல் இணை ச்சேரல் பாடம்....
முழுவதுமாய் தொங்கும் தூக்கணாங் குருவிக்கூடு
ஆண்குருவி-பெண்குருவி சேரல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (11-Jun-25, 2:58 pm)
Tanglish : haikkoo
பார்வை : 105

மேலே