வாசிக்க காத்திருக்கிறது புத்தகம் ஒன்று

வாசிக்க காத்திருக்கிறது புத்தகம் ஒன்று

ஒன்றின் மேல் ஒன்றாய்
அடுக்கப்பட்ட காகிதங்கள்
ஓராயிரம் சங்கதிகளை
ஒவ்வொரு பக்கத்திலும்
வைத்திருக்கிறது
புரட்டி பார்த்து
தன்னை வாசிக்க
நம்மை தூண்டுவதற்கு

வழுவழுப்பாய்
முக அட்டையிட்டு
அதன் மேல்
வண்ணப்படம் வரைந்து
அழகு படுத்தி
காத்திருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-May-25, 3:13 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 15

மேலே