நான்கு வழிச்சாலை மரங்கள்

நன்மையே செய்தாலும்
நம்மால் வெட்டப்படுகின்றன
நான்குவழிச்சாலை மரங்கள்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (6-May-25, 9:19 pm)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 7

மேலே