நாற்காலிகள்

அடுத்தவர் அமர வேண்டி
அமர்ந்திருக்கின்றன
நாற்காலிகள்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (6-May-25, 9:15 pm)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 1

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே