பருவராகத்தின் தமிழ்ப் பல்லவி பாடி

பருவராகத்தின் தமிழ்ப்  பல்லவி பாடி

இளஞ்சோலை காற்றினில் இன்னிசை பாட
இளவேனில் பூக்கள் இளம்காற்றில் ஆட
பருவராகத் தின்தமிழ்ப் பல்லவி பாடி
அருவிமகள் வந்தாய்நீ அங்கு

எழுதியவர் : கவின் சாரலன் (2-Feb-25, 11:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே