ஏனிந்த ஏற்றத்தாழ்வு

மனிதர்கள் ஏன்
மனிதம் அற்று
முன்னுக்கு பின்
முரணாக இருக்கிறார்கள்
மனபேதத்தின் காரணமா
பணபேதத்தின் காரணமா
மெல்லவும் முடியாது
முழுங்கவும் முடியாது
ஏனிந்த ஏற்றத்தாழ்வு
எள்ளி நகையாடுவதை தவிர
வேறு மொழி இல்லை
வெற்று காகிதங்களே
மனிதர்கள் ஏன்
மனிதம் அற்று
முன்னுக்கு பின்
முரணாக இருக்கிறார்கள்
மனபேதத்தின் காரணமா
பணபேதத்தின் காரணமா
மெல்லவும் முடியாது
முழுங்கவும் முடியாது
ஏனிந்த ஏற்றத்தாழ்வு
எள்ளி நகையாடுவதை தவிர
வேறு மொழி இல்லை
வெற்று காகிதங்களே