செங்கரும்புச் சாரும்இன் செவ்விள நன்நீரும் பூவிதழ் மீதோடும்

செங்கரும்புச் சாரும்இன் செவ்விள நன்நீரும்
திங்களாடும் பூமுகப் பூவிதழ் மீதோடும்
வங்கக் கடலலை மோதிடும் கூந்தலில்
தங்கியிளைப் பாறும்தென் றல்

எழுதியவர் : கவின் சாரலன் (21-May-25, 11:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 22

மேலே