முருகன் துதி
என்றும் குன்றா எழில்
நான் வணங்கும் வடிவேலன்
முருகன் என்றாலே அழகென்றால்
அவன் வேல் அழகு அவன் ஏறும்
மயில் அழகு அவன்
சேவர்க் கொடியும் அழகு
பக்தருக்கு உகந்தளிக்கும் எந்தன்
கந்தன் கருணையும் எல்லையில்லா அழகு