உந்தன் நினைவு

உந்தன் நினைவுகளை போர்வையாக்கி
படுக்கையில் சாய்ந்தேன்
விடியல் வேண்டாமென

எழுதியவர் : மணிகண்டன் (11-Feb-22, 7:34 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : unthan ninaivu
பார்வை : 326

மேலே