என்னருகே நீயில்லை

நிலவின் ஒளியில்
நான் நின்றிருந்த போதும்
என்னருகே நீயில்லை
என்பதால் ....

நிலவும் எனக்கு
சூரியனைப்போல்
சுடுகிறதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Feb-21, 6:05 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ennaruge neeyillai
பார்வை : 334

மேலே