தலைவியின் இரவு

தலைவியின் இரவு
*******
தலைவனவன் பணிசாரந்து காததூரம் கடக்க
தலைசாய்த்து மஞ்சத்தில் உறக்கமது காணா
தலைவியோ மனங்கசந்தாள் சபித்தாள் நிலவு
தனை
மலைபோல துன்பங்கள் தலைவனின்றி வந்த
தெனில்
அலையாளும் சுனாமியாய் அவ்விரவுச் சாமங்கள் !

எழுதியவர் : சக்கரை வாசன் (5-Feb-21, 7:20 am)
பார்வை : 505

மேலே