தோற்ற போனேன்

நிழல் என்று நினைத்தேன்
நிஜமாய் என் எதிரில் வந்து நின்றாய்
தோற்ற போனேன் உன் அழகிய
போக்கை வாய் சிரிப்பில்
உன் அழகிய பிஞ்சு விரலால்
என் கன்னத்தில் அடித்து விளையாடினாய்
தோற்ற போனேன் உன் அழகிய
உன் மழலை மொழி தன்னில்
என்னை அழைத்த விதத்தில்
நான் சொக்கித்தான் போனேன்
உன்னை வரி அனைத்து பொது
நீ கொஞ்சி பேசிய வார்த்தை - என் இதயம்
ஒரு நிமிடம் நின்று தான் போனது

எழுதியவர் : niharika (20-Jun-25, 3:25 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : THOTRA poanen
பார்வை : 4

மேலே