நிஜம்
புத்தகம் வாசிக்க தெரியாதவன்
வானவில்லின் நிறம் என்னனு தெரியாதவன்
கூட்டலும் கழித்தலும் புரியாதவன்
என்னும் எழுதும் புரியாதவன்
எப்போதும் புன்னகை உடன் இருப்பவன்
உன்னக்காக வாசலில் காத்து இருப்பவன்
நிழல் போல தொடர்பவன்
உன்னில் இருக்கும் இன்னும் ஒரு நிஜம்