மலர்விரியும் போதில் மழைச்சாரல் தூவ

மலர்விரியும் போதில் மழைச்சாரல் தூவ
புலர்காலை ஆதவன் பொன்னொளி வீச
இலைபூ அசைய இதழ்முத் தொளிர
மலர்பறிக் கும்மௌன மான்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-25, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே